விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் வி ஜே ரம்யா. ஓ கே கண்மணி மற்றும் மாஸ்டர் போன்ற படங்களிலும் அவர் நடிகையாக தலைக்காட்டியுள்ளார். இந்நிலையில் கடைசியாக மாஸ்டர் படத்தில் நடித்த அவர் இப்போது தன் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.