எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 40 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ படத்தில் அவர் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது உடம்பில் புதிதா டாட்டூ போட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னால் பார்க்க கூட முடியாத பின் முதுகில் "Tripod உடன் கூடிய கேமரா" டாட்டூவை போட்டு சினிமா மீதுள்ள காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.