இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜை அனுப்பியுள்ளார். அதில் சில கோரிக்கைகளை கூறி அவற்றை நிறைவேற்றாத பட்சத்தில் திரையரங்குகளை தொடர்ந்து நடத்தினால் அது நஷ்டத்தில்தான் முடியும் எனக் கூறியுள்ளார்.