ஜூன் மாதம் ஒளிபரப்பாக வேண்டிய பிக்பாஸ் 4 சீசன் கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வுகள் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பெயர்கள் வந்ததிகளாக ஏற்கனவே அடிபட்டுவிட்டது.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஷாலு ஷம்மு, டிக்டாக் இலக்கியா இருவரையும் கழிச்சு கட்டிவிட்டு நடிகை ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட டீசண்டான கவர்ச்சி நடிகைகளை ஒப்பந்தம் செய்துவிட்டது பிக்பாஸ் 4 குழு. இதில் இடுப்பழகை காட்டி பிரபலமான ரம்யா பாண்டியனை விட கவர்ச்சியில் பலமடங்கு தூக்கலாக ஷிவானி இருப்பார் என பேசப்படுகிறது. இப்படியே பேசிட்டே இருந்தா எப்புடி யாரு பெருசுன்னு அடிச்சு காட்டுங்க என்கிறார்கள் சிங்கிள் பாய்ஸ். எனவே இந்த முறை குட்டி கைலாசா போன்று தான் பிக்பாஸ் வீடு இருக்கும் என்பது அமலமாகிவிட்டது.