இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கி நடக்க உள்ளதாம். இந்த படப்பிடிப்பில் கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
அதில், கட ந்த ஆகஸ்ட் மாதம் முதல் நட ந்து வ ந்த படப்பிடிப்பு நடந்து வந்ததாகவும் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது போது அவர் ஓய்வு எடுத்துக்கொண்டு தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இப்படப்பிடிப்பில், விஜய்சேதுபதி, பகத் பாசில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் சம்ப ந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.