இதில் ஒரு லண்டனில் உள்ள கிரண் என்ற பெண்,இவரது தீவிரமான ரசிகையாக உள்ளார். இந்நிலையில் அப்பெண் ரன்வீர் நீங்கள் லண்டன் வந்தால் கூறுங்கள் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று அடிகடி அவருக்கு தகவல் அனுப்பிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றார். அப்போது தன் ரசிகையின் நினைவு வரவே அவரிடன் தகவல் தெரிவிக்கலாமா என்று யோசித்தவர், அவர் கர்ப்பமாக உள்ளதை அறிந்து, அவரது வீட்டுக்கு நேரடியாக சென்று ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரன்வீர் சிங்.
இதுகுறித்து அப்பெண் , தன்வீட்டில் ரன்வீர் சிங் சுமார் 16 மணிநேரம் தங்கியதாகவும் ,தன்னையும் தன் கணவரையும் ஆசிர்வதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.