இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பணி தற்போது தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் போட்டோஷூட் இன்று நடைபெற்றதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த போட்டோஷூட்டில் விஜய் உள்பட ஒருசிலர் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன