அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தமிழ் சினிமாவின் முதல் 7 ஹீரோக்களான ரஜினி, கமல்,விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில ஹீரோக்களின் படங்களை மட்டுமே அறிவிப்பு வெளியான உடனே வாங்க முடிவு செய்துள்ளதாகவும், மற்ற படங்களை எல்லாம் ரிலீஸ் ஆகி அதன் முடிவைப் பொறுத்தே வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது.