பிரபல நடிகை தமன்னாவுக்கும் அரசியலுக்கு வெகுதூரம், அரசியல் குறித்து அரிச்சுவடி கூட தெரியாத தமன்னா, தனது தோழி ஒருவருக்கு ஓட்டு போடும்படி டுவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த தோழி யார் தெரியுமா? பிரபல பெண் தொழிலதிபர் தானாஷ் எம்.பாட்டியா
தமன்னாவின் பெயரும் பாட்டியாவில் தான் முடிகிறது, தானாஷ் எம்.பாட்டியா பெயரும் பாட்டியாவில் முடிவதால் இருவரும் தோழி மட்டுமா? அல்லது நெருங்கிய உறவினர்களா? என்ற சந்தேகமும் எழுகிறது, எப்படியோ தமன்னாவே சொல்லிவிட்டார், அதனால் கண்ணை மூடிக்கொண்டு ஒரு ஓட்டை போட்டு வைப்போம்