இந்நிலையில் International Dance Day முன்னிட்டு தற்போது 7 மாத கர்ப்பிணியாக மனைவி சில்வியா வயிற்றில் பிள்ளையை சுமந்துக்கொண்டு முக்கால முக்காபுலா பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நேரத்துல இப்படியா? பார்த்து பத்திரம் என அவருக்கு பலரும் செல்லமாக அட்வைஸ் செய்து வாழ்த்தியுள்ளனர்.