முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியை நடிகை சுஷ்மிதாசென் திருமணம் செய்து கொண்டதாக சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. அதுபற்றி சுஷ்மிதா சென் தரப்பில் திருமணம் இல்லை மோதிர மாற்றமில்லை மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.