தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், ஜி, அஞ்சான், பையா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இவர், தற்போது, தெலுங்கு- தமிழில் நேரடியாக இயக்கி வரும் படம் தி வாரியர். இப்படத்தின் தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனி , கிரித்தி ஷெட்டி, ஆதி, உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள புல்லட் பாடம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், வரும் ஜூலை மாதம் 14 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.