பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்களின் கட்டடக்கலை மெய்சிலிர்க்க வைக்கிறது… தமிழ்நாடு கோயில்கள் பற்றி ராஜமௌலி ட்வீட்!
அதில் “நீண்ட நாள் ஆசையான தமிழ்நாடு மத்தியப் பகுதி கோயிலுக்கு செல்லவேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. ஜூனில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தோம். சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் மற்றும் மேலும் பல ஆட்சியாளர்களின் ஆழமான மற்றும் நேர்த்தியான கட்டிடக் கலை மெய் சிலிர்க்க வைக்கிறது” என ட்வீட் செய்துள்ளார்.