முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று அளித்த பேட்டியில் “தமிழ் சினிமாவில் எனக்கு தல அஜீத் மிகவும் பிடிக்கும். அவரின் உயரம், பார்வை, நடிக்கும் விதம், முகபாவனைகளை மாற்றும் விதம் என அனைத்தும் சூப்பர். ஒரு நடிகருக்கான எல்லா தகுதியும் அவரது உடலில் இருக்கிறது” என அவர் கூறினார்.