இந்நிலையில், வசூல் ராஜா என்ற படத்தில் கலக்கப் போவது யாரு என்ற பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமான சத்யன், நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதரம் இழந்து வாடுகின்ற இசைக்கலைஞர்களுக்கு உதவ, முகநூல் வாயிலாக சில மாதங்களாக தினமும்பாடி வரும் சத்யம் மகாலிங்கம் அதில் கிடைக்கும் நன்கொடையை மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்க அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.