இதை வைத்து மைக்கேல் கார்செல்லும் ஸ்ருதியும் காதலிப்பதாக வதந்திகள் பரவுகின்றன. ஆனால், ஸ்ருதி நடத்திவரும் இசைக்குழு விரைவில் லண்டனில் நடத்தவிருக்கும் இசை நிழச்சி குறித்து விவாதிக்கவே கார்செல் இந்தியா வந்தார், அவர்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் என்று இன்னொரு தரப்பு சொல்கிறது.