அதையடுத்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து வெளியேறிய பின்னர் வழக்கத்தை விட அதிகமாக கவர்ச்சி சிக்ஸர் அடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு வெகேஷன் சென்றுள்ள ஷிவானி அங்கு நீச்சல் குளத்தில் ஜில் ஜில் ஆட்டம் போட்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அளியுள்ளார்.