அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது செம கவர்ச்சியாக தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்தது மட்டுமல்லாமல் வழக்கத்திற்கு மாறாக உடையின் அளவையும் குறைத்துக்கொண்டார். ஷிவானி பிக்பாஸ் 4ற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும். அதற்காக 15 நாட்களுக்கு வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.