அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் ஷிவானி சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார்.
இந்நிலையில் தற்ப்போது லாங் ஷர்ட் மட்டும் அணிந்துகொண்டு நேரம் தவறி போஸ்ட் போட்டுள்ளார். இருந்தாலும் போட்டோ செமயா இருப்பதால் மன்னித்துவிட்ட ஷிவானி ரசிகாஸ் மானே, தேனே , பொன்மானே என கொஞ்சி குலாவி வருகின்றனர். நம்மை போன்ற ஒரு சில ஆட்கள் மட்டும் பேண்ட் காணோம் , டவுசர் காணோம்னு விமர்சித்து வருகின்றனர்.