இப்போது போட்டியில் இறுதியாக ஐஸ்வர்யா, ஜனனி, விஜய லட்சுமி, ரித்விகா என 4 பேர் இருக்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு நேற்று விருந்தாளியாக ஷாரிக் மீண்டும் வந்துள்ளார்.
ஏன் அப்படி செய்தாய் என கேட்க, ஐஸ்வர்யா அதற்கு ஒரு பதிலை சொல்ல இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஷாரிக் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் மன வருத்தமான ஐஸ்வர்யா தனியே சோர்ந்து போய் அமர்ந்து காணப்பட்டார்.