தமிழ் சினிமாவில் அர்ஜூன் நடிப்பில் வெளியான ஜென் டல்மேல் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஷங்கர். அதன்பின் காதலன், ஜீன்ஸ், நண்பன், முதல்வர், இந்தியன், சிவாஜி உள்ளிட்ட கமர்ஷியல் படங்களை எடுத்து வெற்றி பெற்றார்.
மேலும், இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரனி மகன் ரோஹித் என்பவருக்கும் விரையில் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தி பிரமாண்டமான செட்டில் நடகவுள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.