கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்து கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றன. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த KKR மற்றும் SRH அணிகள் முதல் குவாலிஃபையர் போட்டியில் கடந்த 21 ஆம் தேதி நடந்தது..
இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிக்கு ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. குஜராத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இப்போது அவரின் மேனேஜர் பூஜா தத்லானி “இப்போது ஷாருக் கான் நலமாக இருக்கிறார். உங்கள் அன்புக்கும் பிராத்தனைக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.