சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமிஎன்ற கவுண்டமணியின் பிரபலமான ஜோக் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டிக்கிலோனா படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்துக்கு ஒளிப்பதிவாளராக விட்னஸ் படத்தின் இயக்குனர் தீபக் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.