இது குறித்து சானியா மிர்சா கூறியபோது இந்தியாவில் தீராத நோய்களில் ஒன்றாக இருக்கும் காச நோய் குறித்த விழிப்புணர்வு குறித்த வெப்தொடரில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர் இந்த நோய் குறித்த தவறான கருத்துக்களை மாற்றுவது தான் எனது நோக்கம்