இந்தநிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்துள்ள சாண்டிக்கு அவரின் முன்னாள் காதலி நடிகை காஜல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன் ஒருவர் சாண்டி காஜல் பசுபதியின் முதல் காதலி என்று கூற, அதற்கொரு பதிலளித்த காஜல் பர்ஸ்ட் லவ் இல்லை, கடைசி லவ் தான் , நான் அட்டகத்தி தினேஷ் மாதிரி’ என்று பதிலளித்தார்.
பிறகு வேறொரு நபர், அப்பறோம் ஏன் பிரேக் அப்? என்று கேட்க , சாண்டியுடனான காதல் முறிவு பற்றியும் மனதிறந்துள்ளார். "ப்ரேக்கப் அது பெரிய கதை, நம்ம லவ் டார்ச்சர் தான். வல்லவன் ரீமாசென் மாதிரி பண்ணா யார் தாங்குவா என்று பதிலளித்துள்ளார். என்ன தான் டார்ச்சர் செய்திருந்தாலும் காஜலின் இந்த வெளிப்படையான குணத்தை பார்த்த அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.