சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ஒரு பிசியாகிவிட்டார். திருமணம் முடிந்து ஒரு வாரத்திலேயே மகாநதி படத்தில் இணைந்தார். சமீபத்தில் லண்டன், இங்கிலாந்து என வெளிநாட்டில் தான் இருப்பதை தன் ஸ்டேட்டஸ் மூலம் பதிவிட்டிருந்தார். அதோடு அவர் தன் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்துகொண்டு நடனம் ஆடிய புகைப்படங்கள் வெளியானது.