உதாரணத்திற்கு, கால்நடைகளை லைசென்ஸ் கொடுக்கப்பட்ட ஸ்லாட்டர் ஹவுசுகளில் கொல்ல வேண்டும். பக்ரிதின் பொழுது தெருத்தெருவாக கால்நடைகளை கொல்கின்றனர் என்று நான் தொடுத்த வழக்கை 4 வாரம் ஒத்தி வைத்தார்கள். பக்ரிதின் பொழுது ஆயிரக்கணக்கான கால்நடைகள் சட்டவிரோதமாக எல்லா இடங்களிலும் கொல்லப்பட்டன.