இதுகுறித்து இயக்குனர் மோகன் ராஜா தனது டுவிட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் காட்பாதர் படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டினார் என்றும் படம் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று அவர் கூறியது எங்களுக்கு பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்