விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் நடிகர், நடிகையர் தேர்வுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இரண்டு முன்னணி காமெடியன்களான ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர் நடிக்கின்றனர்.
ஆர்.ஜே.பாலாஜி ‘தேவி’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘கவலை வேண்டாம்’, ‘காற்று வெளியிடை’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அதேபோல், ரோபோ சங்கரும் ‘எஸ் 3’, ‘வீரசிவாஜி’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியான நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.