இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், தேனி அருகே நடைபெற்ற சினிமா படப்பிடிப்பில் நடிகர் யோகி பாபுவின் உதவியாளர் மற்றும் கார் டிரைவர் இவருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளளது. இதையடுத்து வரம்பு மீறிய நடிகர் யோகி பாபுவின் கார் ஓட்டுநர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.