இதுகுறித்து நடிகர் அஷ்வின் விளக்கம் அளித்துள்ளார். அதிலும் நான் மேடையில் திமுக பேசவில்லை.எனக்கு நாற்பது கதைகள் வந்தது. குத்துமதிப்பாக சொன்னதை திமிராக கூறியதுபோல் எடுத்துக்கொண்டார்கள் எனது தெரிவித்துள்ளார். அதை நானா எதார்த்தமாக சொன்னது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அதில் இல்லை என தெரிவித்துள்ளார்.