நயன்தாரா, விக்னேஷ் சிவனின் படம் ஓடிடியில் ரிலீஸ்!!

புதன், 2 ஜூன் 2021 (16:19 IST)
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இருவரும் இணைந்து அவர்களின் ரவுட் பிக்சர்ஸ் சார்பில் வாங்கியுள்ள ராக்கி படம் விரைவ்பில் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில், அருண்மாதேஸ்வரன் இயக்கியுள்ள வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள ராக்கி படத்தை கைப்பற்றியுள்ளனர்.  தற்போது கொரொனா இரண்டாம் அலை பரவியுள்ளதால் இப்படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சிவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்