இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜான் ஆபிரகாம் விருது வழங்கும் விழா கேரளாவில் நடந்தது. இதில், கலந்துகொண்ட பிரபல இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் தேசிய விருதுகள் வழங்கப்பட்டதற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தேசிய விருது கமிட்டியில் தற்போது, சினிமா புரியாதவர்கள்தான் உள்ளனர், அவர்களின் விருப்பதற்கு, வேண்டியவர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்கள். அப்படங்களின் தரம் என்னவென்று தெரியவில்லை.