இந்த நிலையில் நடிகை நமீதா இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையடுத்து அவர் இன்று சிறப்பு பூஜையும் செய்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் முக்கியமான பிறந்தநாள். முதல் முறையாக நான் என் குழந்தையுடன் பிறந்த நாளை கொண்டாடுகிறேன்.