சூர்யாவின் படத்தில் பிரதமராக நடிக்கும் மோகன்லால்

திங்கள், 8 அக்டோபர் 2018 (11:02 IST)
செல்வராகவனின் என்ஜிகே படத்தில் நடித்து முடித்த சூர்யா, தற்போதுகே.வி.ஆனந்த் இயக்கும் நடித்து வரும் அனைவரும் அறிந்ததே.

இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்த படத்தில்  மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும் அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சூர்யாவுடன்  ஆர்யா, சிராஜ் ஜானி, சாயிஷா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்