கடந்த 50 கள், 60களில் எம்ஜிஆர் , சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்எஸ்ஆர் உட்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்தவர் நடிகை எம்.என்.ராஜம் . இவரது கணவர் பிரபல பாடகர் ஏ.எல் ராகவன் என்பது குறிப்பிடத்தக்கது
மறைந்த நளினா, சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்றும் அவர் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவர் இந்தியா வந்தவுடன் அவரது இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது