விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோர் இணைந்து நடித்திருந்த படம் ப்ரண்ட்ஸ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சித்திக் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை மீனா பின்வருமாறு பேசினார், என் மகள் சித்திக் இயக்கத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷம். இவர் இதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய ப்ரண்ட்ஸ் படத்தில் கால்ஷீட் பிரச்சனையால் என்னால் நடிக்க முடியாமல் போனது.