குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய முத்தையா மருது படத்தை இயக்கியுள்ளார். நாயகி ஸ்ரீதிவ்யா. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் ஒரு பாடலை அனிருத்தை வைத்து பாட வைத்துள்ளனர். விஷால் இந்தப் பாடலுக்கு ஆடியுள்ளார்.