தலைவா.. உங்கள் ஆரோக்கியம் எங்கள் அதிசயம் – முன்னணி இயக்குநர் டுவீட்
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (21:26 IST)
வரும் டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்ப்பு வெளியிடப்படும் எனவும்.,ஜனவரியில் புதிய கட்சி மதுரையில் தொடங்கப்படும் என ரஜினி தரப்பில் இருந்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இன்று தான் அரசில் கட்சி தொடங்கப்போவதில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு திரையுலகினர் அவருகு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் லிங்குசாமி கூறியுள்ளதாவது :
தலைவா.. உங்கள் ஆரோக்கியம் தான் எங்கள் அதிசயம், அது தான் அற்புதம்.
1000 மடங்கு வரவேற்கிறோம்.. Take care sir Folded hands
தலைவா.. உங்கள் ஆரோக்கியம் தான் எங்கள் அதிசயம், அது தான் அற்புதம்.
1000 மடங்கு வரவேற்கிறோம்.. Take care sir