அன்புத் தம்பி புனீத் ராஜ்குமாரின் மரணச் செய்தி வேதனையளிக்கிறது: கமல்ஹாசன்

வெள்ளி, 29 அக்டோபர் 2021 (18:19 IST)
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி ஒட்டுமொத்த திரையுலகினர் களையும் உலுக்கியது என்பதும் அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புனித் ராஜ்குமார் மறைவிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
அன்புத் தம்பி புனீத் ராஜ்குமாரின் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கன்னடத் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்