இத புடவைன்னு சொன்னால் புடவையே நம்பாது! பொதுநிகழ்ச்சியில் காஜலின் கோலத்தை பாருங்க!

செவ்வாய், 19 மார்ச் 2019 (11:28 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால்  தமிழ்,தெலுங்கு என பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.  
 

 
தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என்று அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்திலும் கமிட் ஆகி நடித்துவருகிறார். 
 
இந்நிலையில் சமீபத்தில்  பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த அவர் உடல் தெரியும் படி ட்ரான்ஸ்பிரண்டான செம்ம கவர்ச்சி உடை அணிந்து சென்று அங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#priyeshwedsradhika

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்