நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தெலுங்கில் சுதீர்வர்மா இயக்கத்தில் கேங்ஸ்டர் திரில்லர் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஸ்பெயினில் நடந்து வருகிறது. காஜலுக்கு ஜோடியாக ஷர்வானாந்த் நடித்து வருகிறார்.