முன்னாள் நாயகிகள் பலர் இப்போது தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக உள்ளனர். சிலர் குடும்பம், குழந்தை என செட்டிலாகிவிட்டனர். எதுவாக இருப்பினும், அவர்களின் கடந்தகால நடிப்பு வாழ்க்கை நிகழ்காலத்திலும் மனதில் நிழலாடிக் கொண்டுதான் இருக்கும். வாய்ப்பு கிடைக்கையில் அது வெளியே வரும்.