மாலத்தீவு கடலில் தூக்கியடிக்கும் கவர்ச்சி - உம்பாட்டுக்கு காட்டுறியேம்மா!
வியாழன், 1 ஏப்ரல் 2021 (15:24 IST)
மாலத்தீவில் மஜா பண்ணும் ஜனனி அய்யர் !
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவரான ஜனனி அய்யர் தற்போது மாலை தீவு சென்றுள்ளார். இவர் தெகிடி, அவன் இவன், பலூன், அதே கண்கள் , பாகன் , தர்ம பிரபு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சுட்டெரிக்கும் கோடை வெயில் சூட்டை தணிக்க பொட்டி படுக்கையுடன் குடும்பத்தோடு மாலத்தீவுக்கு கிளம்பி சென்ற ஜனனி அங்கிருந்தபடியே கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது குட்டியூண்டு உடையில் லோ ஆங்கில் போஸில் தொடை கவர்ச்சி காட்டி அதிரவைத்துள்ளார்.