திருமணத்திற்கு தயாராகும் அஜித் மச்சினி??

வியாழன், 18 மே 2017 (16:35 IST)
நடிகை ஷாலினியின் தங்கையும், நடிகர் அஜித் மச்சினியும்மான ஷாமிலி வீர சிவாஜி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.


 
 
அஜித்தின் மச்சினி என்பதால் ஷாமிலிக்கு பெரிய பில்ட் ஆப் எல்லாம் கொடுக்கப்பட்டது. அதே போல அவரும் தல ஸ்ரைலில் படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட வராமல் இருந்தார். இதனால் அவர் மீது சிலர் கடுப்பாவே இருந்தனர்.
 
இதற்கு ஏற்ப படமும் தோல்வி அடைந்தது. இதனால் வேறு வாய்ப்புகள் இன்றி எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கிறார் ஷாமிலி. எனவே, பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமா ஆசை போது என அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டதாக செய்திகள் வருகின்றன.
 
யாருக்கு தெரியும் உண்மை என்னவென்று அறிவிப்புக்கு காத்திருப்போம்....

வெப்துனியாவைப் படிக்கவும்