தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய்,திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் கடந்த அக்டோர்பர் 19 ஆம் தேதி வெளியான படம் லியோ.
இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வசூல் குவித்து வருகிறது. இப்படம் ஒரு வாரத்தில் ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ள நிலையில், இப்பட ரிலீஸுக்கு முன்பு, இப்பட ரிலீஸுக்குப் பின்பும் லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்து வருகிறார்.
இப்படத்தைப் பற்றி பல யூடியூப் சேனல்கள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில்,