அஜித்தின் 57 -வது படத்தில் யாரை அவருக்கு ஜோடியாக நடிக்க வைப்பது என்பதில் இழுபறி நீடிக்கிறது. அனுஷ்காவை நாயகியாக்கலாம் என்பதே அதிகமானவர்களின் சாய்ஸாக உள்ளது. அவரிடம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நாயகி ரேஸில் நயன்தாரா, த்ரிஷா ஆகியோரும் இருக்கிறார்கள்.