இதைத்தாண்டி தற்போது ஒரு போட்டோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் தனது மகனுடன் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் பேசுவதும், ஸ்டேடியத்தில் ஆடுவதுமாக இருப்பது போன்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.