எனவே கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ததது.
இதில், மயங்க் அகர்வால் 18 ரன்களும், ஹிகர் தவான் 88 ரன்களும்,, ராஜபக்ஷா 42 ரன்களும், லிவிங்ஸ்டன் 19 ரன்களும், அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.