'வாணி ராணி', 'தாமரை', 'தலையணை பூக்கள்' அரண்மனைகிளி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும், பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இதற்கிடையில் எப்போதும் காட்டன் சேலையில் வித விதமாக போஸ்ட் போட்டு வந்த நீலிமா தற்போது பேண்ட் சட்டையில் மாடர்னாக மாறி அடையாளமே தெரியாத அளவுக்கு அழகாக மாறிவிட்டார்.